Tuesday, 19 December 2017

நெஞ்சில் இருப்பான் நாம் நிலை குலைந்து 
போகையிலும் ஒன்றாய்க் கிடப்பான் 
நம் மகிழ்விலும் மனம் நிறைவான் 
புகழ் வந்தாலும் அவன் உயரங்கள் 
பல தொட்டாலும் தோழமை தனை மறவான் 
சந்தோசம் வருங்கால் உன்னை நெருங்கும் 
துன்பம் வருங்கால் உன்னை விட்டு 
விலகும் உனது உறவுகள் முன்னே 
கடவுள் வடிவாய் வந்து உயிர் காப்பான் தோழன் 
நண்பன் இல்லா வாழ்க்கை காற்று இல்லா பூமி 
நட்புக்கு ஈடாக நானிலத்தில் ஏதும் உண்டோ

No comments:

Post a Comment

HARSATH KARTHICK

 

vivekam ajith fan karur